8 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

8 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டிசி

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி கடந்த 7-ஆம் தேதி வெளியான திரைப்படம் டிசி.

8 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dc Movie 8 Days Box Office Collection

இதுவரை இயக்குநராக பட்டையை கிளப்பி வந்த லோகேஷ், ஹீரோவாக தனது முதல் திரைப்படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டியுள்ளார். தன்னைப்பற்றி வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் நடிப்பால் பதிலடி கொடுத்துள்ளார்.

8 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dc Movie 8 Days Box Office Collection

இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா, கஸ்தூரி ராஜா, க்ரிஷ் தயாள் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய பின்னணி இசையும், பாடல்களும் தான் படத்தின் இவ்வளவு வெற்றியடைய செய்துள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 8 நாட்களை கடந்துள்ள டிசி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 70 கோடி வசூலித்துள்ளது.

8 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Dc Movie 8 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *