27 வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்.. பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

27 வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்.. பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

நடிகை யாஷிகா ஆனந்த் மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அதிகமாக ஆகி அதிக ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக அவர் படங்களில் தாராள கவர்ச்சி காட்டி நடித்து பெரிய அளவில் வைரல் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் நடித்து இருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் ஷோவிலும் கலந்து கொண்டு யாஷிகா ஆனந்த் பெரிய அளவில் பிரபலமானார்.


தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்துக்கு instagram-ல் 4.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

27 வயதை தொட்ட யாஷிகா ஆனந்த்.. பிறந்தநாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க | Yashika Aannand Turns 27 Birthday Celebration


பிறந்தநாள்

யாஷிகா தற்போது 27 வயதை தொட்டு இருக்கும் நிலையில் பிறந்த நாளை கேக் வெட்டி நண்பர்களுடன் குஷியாக கொண்டாடி இருக்கிறார்.


அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *