சிவப்பு-கருப்பு நிற உடையில் சீரியல் நடிகை மஹிமா வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

நடிகை மஹிமா
சன் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது மூன்று முடிச்சு சீரியல். இந்த தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதால் அரை மணி நேரத்திற்கு பதிலாக 1 மணி நேரம் தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள்.
நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன் வில்லியாக நடித்து வந்தவர் தான் மஹிமா. ரஞ்சித்தின் சகோதரியாக நடித்து வந்தார், ஆனால் அவரது கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடிகை மஹிமா தனது இன்ஸ்டாவில் கருப்பு-சிவப்பு நிற உடையில் வெளியிட்ட கூல் புகைப்படங்களை காண்போம்.






