DC பாத்துட்டு என் Family-ஏ என்ன வெறுக்குறாங்க | DC Bhojaraj Exclusive

DC பாத்துட்டு என் Family-ஏ என்ன வெறுக்குறாங்க | DC Bhojaraj Exclusive


டிசி திரைப்படம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் “டிசி”.

இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

படம் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் நிலையில் இப்படம் குறித்து நிறைய விஷயங்களை நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் Bhojaraj. இதோ அவரது பேட்டியை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *