'மொத ராத்திரி' திரைப்படத்தின் டிரைலர்..

'மொத ராத்திரி' திரைப்படத்தின் டிரைலர்..


நடிகை அனிஷ்மா அனில்குமார், நடிகர் ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அனிஷ்மா அனில்குமார்

சிறை, யூத் ஆகிய திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகை அனிஷ்மா அனில்குமார். இவர் கதாநாயகியாக நடித்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் கதாநாயகனாக ரிஷிகாந்த் நடித்துள்ளார்.

‘மொத ராத்திரி’ டிரைலர்

இயக்குநர் ராஜா கருப்பசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *