Suriya’s viswanathan and sons pre booking collection

Suriya’s viswanathan and sons pre booking collection

 Box office

சூர்யா, மமிதா பைஜு நடிப்பில் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நாளை வெளிவரவுள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்.

இப்படத்தின் ட்ரைலர் வந்த நாளிலிருந்து படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

இந்நிலையில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் உலகளவில் நல்ல முன்பதிவு நடந்து வருகிறதாம், அதிலும் வெளிநாடுகளில் இப்படம் ரூ 4 கோடி வரை முன் பதிவு ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

உலகளவில் மிகப்பெரிய முன்பதிவு வசூல் செய்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் | Viswanathan And Sons Pre Booking Collection

அதோடு இந்தியாவில் ரூ 3 கோடி முன்பதிவு நடக்க உலகம் முழுவதும் இப்படம் ரூ 7 கோடி முன்பதிவு வசூலை எட்டியுள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் வசூல் என்ன வரும் என்பதை, கண்டிப்பாக சூர்யாவின் டாப் 3 கெரியர் பெஸ் வசூல் ஓப்பனிங் படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *