உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்

உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல்


விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் 21 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


ஜனநாயகன்


தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் கடந்த ஜூலை 23-ஆம் தேதி வெளியானது. இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க, கே.வி.என் நிறுவனம் தயாரித்தது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல் | Jananayagan Worldwide 21 Days Box Office



இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல் | Jananayagan Worldwide 21 Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், கலவையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், ஒருசில இடங்களில் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது.


பாக்ஸ் ஆபிஸ்



இந்நிலையில், 21 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: உலகளவில் 21 நாட்களில் செய்துள்ள வசூல் | Jananayagan Worldwide 21 Days Box Office


அதன்படி, 21 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 316 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *