ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் செய்துள்ள வசூல்


விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்த ஜனநாயகன் திரைப்படத்தின் 19 நாள் தமிழ்நாடு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன்



2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் ஜனநாயகன். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதமே இப்படம் வெளியாகியிருக்க வேண்டிய நிலையில், சென்சார் பிரச்சனை காரணமாக 6 மாதங்களுக்கு பின் வெளியானது.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 19 Days Tamilnadu Box Office

விஜய்யின் ஒவ்வொரு திரைப்படத்தையும் ரசிகர்கள் மாபெரும் அளவில் கொண்டாடியுள்ளனர். அதுவும் இது அவருடைய கடைசி படம் என்பதால் ஒவ்வொரு திரையரங்கும் திருவிழா கோலமாக மாறியது.


தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்



உலகளவில் ஜனநாயகன் திரைப்படம் ரூ. 315 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 19 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் செய்துள்ள வசூல் | Jananayagan Movie 19 Days Tamilnadu Box Office

அதன்படி, 19 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் ரூ. 143.90 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *