2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்


லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



டிசி


இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி கடந்த 7-ஆம் தேதி வெளியான திரைப்படம் டிசி.

இதுவரை இயக்குநராக பட்டையை கிளப்பி வந்த லோகேஷ், ஹீரோவாக தனது முதல் திரைப்படத்திலேயே தனது நடிப்பால் அனைவரையும் மிரட்டியுள்ளார். தன்னைப்பற்றி வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் நடிப்பால் பதிலடி கொடுத்துள்ளார்.

டிசி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie 2 Days Box Office Collection



இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கேபி, சஞ்சனா, கஸ்தூரி ராஜா, க்ரிஷ் தயாள் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி, அனிருத்தை மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம். படத்தின் வெற்றிக்கு இவருடைய பின்னணி இசையும் பாடல்களும் உதவியுள்ளன.

டிசி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie 2 Days Box Office Collection



வசூல் விவரம்


ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், டிசி திரைப்படம் வெளிவந்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டிசி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Dc Movie 2 Days Box Office Collection



அதன்படி, 2 நாட்களில் டிசி திரைப்படம் உலகளவில் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் ஆகும். இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *