லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?

DC படம்

தமிழ் சினிமாவில் மக்கள் கவனிக்கும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் படம் அவர் சினிமா அறிமுகமான முதல் படம், அதன்பின் கைதி, மாஸ்டர் விக்ரம், லியோ, கூலி என தொடர்ச்சியாக படங்கள் இயக்கி வந்தார். அடுத்தடுத்து படங்கள் இயக்குவார் என்று பார்த்தால் அப்படியே நடிப்பில் களமிறங்கினார்.

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா? | Dc Movie First Day Bo Details

தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்க சஞ்சனா மற்றும் வாமிகா கப்பி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படம் நேற்று (ஆகஸ்ட் 8) வெளியாகி இருந்தது.

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள DC திரைப்படத்தின் முதல் நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா? | Dc Movie First Day Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

அதிரடி கலந்த ஆக்ஷன் கலந்து படம் மாஸாக தயாராகி வெளியாகிவிட்டது. படத்தின் கதை, நடிகர்கள் நடிப்பை தாண்டி அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம் என கூறப்படுகிறது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *