தனுஷுடன் கைகோர்க்கும் நடிகை கரீனா கபூர்.. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை

நடிகர் தனுஷின் புதிய பாலிவுட் படத்தில் நடிகை கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷுடன் கைகோர்க்கும் நடிகை கரீனா கபூர்.. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை | Kareena Kapoor In Dhanush New Bollywood Film

தனுஷ்

கோலிவுட், பாலிவுட்டை தாண்டி நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் சென்றுவிட்டார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ஹிந்தியில் ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷுடன் கைகோர்க்கும் நடிகை கரீனா கபூர்.. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை | Kareena Kapoor In Dhanush New Bollywood Film

புதிய ஹிந்தி படம்

இதை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகவிருக்கும் ஹிந்தி திரைப்படத்தை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தனுஷுடன் கைகோர்க்கும் நடிகை கரீனா கபூர்.. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை | Kareena Kapoor In Dhanush New Bollywood Film

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றதாம். கரீனாவிற்கு இந்த கூட்டணியில் ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷுடன் கைகோர்க்கும் நடிகை கரீனா கபூர்.. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை | Kareena Kapoor In Dhanush New Bollywood Film

கைவசம் உள்ள படங்கள்

தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் முருகன் படத்தில் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷுடன் கைகோர்க்கும் நடிகை கரீனா கபூர்.. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி பேச்சுவார்த்தை | Kareena Kapoor In Dhanush New Bollywood Film

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *