வேலை போனதற்கு தங்கராஜ் காரணம் என தெரிந்ததும் மதி விட்ட அதிரடி சவால்…அழகே அழகு

வேலை போனதற்கு தங்கராஜ் காரணம் என தெரிந்ததும் மதி விட்ட அதிரடி சவால்…அழகே அழகு

அழகே அழகு

விஜய் தொலைக்காட்சியில் 2026ம் வருடம் தொடங்கியதும் அடுத்தடுத்து புத்தம்புதிய சீரியல்கள் களமிறங்கியது.

அப்படி புதியதாக களமிறங்கிய சீரியல் தான் அழகே அழகு, ஒரே வீட்டில் மருமகள்களாக வரும் மதி மற்றும் மலர் என இரண்டு பேரின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

வேலை போனதற்கு தங்கராஜ் காரணம் என தெரிந்ததும் மதி விட்ட அதிரடி சவால்...அழகே அழகு | Azhagae Azhagu 6Th 7Th August 2026 Promo

மாமனார்-மாமியார் கொடுமை இந்த கதையில் வருகிறது, அவர்களை எதிர்த்து சுய மரியாதையுடன் இருக்க விரும்பும் மதி இடம்பெற்ற சில காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் செம வைரலானது.

தவறே செய்யாமல் கணவர் தன்னை அடித்தால் அதை வாங்கிக்கொண்டு அழும் பெண்ணாக இல்லாமல் திருப்பி அடிக்கும் தைரியமான பெண்ணாக மதியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

வேலை போனதற்கு தங்கராஜ் காரணம் என தெரிந்ததும் மதி விட்ட அதிரடி சவால்...அழகே அழகு | Azhagae Azhagu 6Th 7Th August 2026 Promo

புரொமோ

இப்போது அழகே அழகு சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் அழகு மதியின் வேலை போனதற்கு காரணம் தங்கராஜ் தான் என்பதை அறிந்துகொள்கிறார்.

வேலை போனதற்கு தங்கராஜ் காரணம் என தெரிந்ததும் மதி விட்ட அதிரடி சவால்...அழகே அழகு | Azhagae Azhagu 6Th 7Th August 2026 Promo

இதனால் ஆத்திரம் அடைந்த மதி, தங்கராஜ் வீட்டிற்கு சென்று வேலை இல்லையென்றால் வீட்டில் இருப்பேன் என நினைக்காதீர்கள். உங்களால் எதுவும் செய்ய முடியாத ஒரு நல்ல இடத்தில் நான் வேலை பார்த்து கண்டிப்பாக செல்வேன் என சவால் விடுகிறார்.

இதோ அந்த புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *