முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்… சிறகடிக்க ஆசை சீரியல்

முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை 

சிறகடிக்க ஆசை சீரியலில், பாட்டி உடல்நிலை சரியில்லை என்பதால் அண்ணாமலை ஊருக்கு சென்றுவிட்டார்.

இந்த நேரத்தில் முத்து-மீனா வீட்டின் மாடியில் தங்களுக்காக ஒரு அறை கட்ட ஏற்பாடு செய்கிறார்கள். அண்ணாமலை இல்லை என்பதால் விஜயாவை மேஸ்திறியிடம் பணம் கொடுக்க கேட்க விஜயா வழக்கம் போல் முடியாது என கூறிவிடுகிறார்.

அந்த நேரத்தில் ஸ்ருதி விஜயாவிடம் சென்று இப்படியெல்லாம் செய்தால் யூடியூபில் போடலாம் என கூற பணம் கொடுக்க ஒப்புக் கொள்கிறார்.

முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial Episode

எபிசோட்

இன்றைய எபிசோடில், முதல் செங்கல் எடுத்து வைக்க அத்தை வர வேண்டும் என மீனா கேட்க முத்து என் அம்மா வரமாட்டாங்க என்கிறார். அந்த நேரத்தில் முத்து, ஸ்ருதியால் தான் அம்மாவை வர வைக்க முடியும் என கூற அவரும் அதையே செய்கிறார்.

முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial Episode

யூடியூபில் வைரல் ஆக ஸ்ருதி சொன்னது போல் மாடிக்கு வந்து விஜயா எல்லா விஷயத்தையும் செய்கிறார். பின் விஜயா தொடங்க மிகவும் சிறப்பாக முத்து-மீனா வீட்டு வேலைகள் தொடங்குகிறது.

அடுத்து சிந்தாமணி போட்ட பிளான் போல் ரேகா அவரது அப்பாவிற்காக வீட்டிற்கு வருகிறார், சத்யாவை உன் அப்பாவுடன் இங்கே இரு என்கிறார். அடுத்து சிந்தாமணி என்ன பிளான் போடுவாரோ பொறுத்திருந்து காண்போம்.

முத்து-மீனாவிற்கு ஷாக் கொடுத்த விஜயா, சிந்தாமணி அடுத்த பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial Episode

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *