19 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

19 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

தி ஒடிசி

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் எலியட் பேஜ், மேட்டாமன், செண்டயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தி ஒடிசி.

கடந்த ஜுலை 17ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சினிமா வரலாற்றில் முதன்முறையாக 70mm ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டோஃபர் நோலனிற்காகவே ஐமேக்ஸ் நிறுவனம் கேமராவில் ஒருசில தனித்துவமான மாற்றங்களையும் செய்து கொடுத்துள்ளது.

அதிகளவு எடை கொண்ட ஐமேக்ஸ் கேமரா பயங்கர சத்தம் எழுப்பும் என்பதால், எடை குறைவான, சத்தம் எழுப்பாத கேமராக்களை உருவாக்கி வழங்கியுள்ளது. 

19 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | The Odyssey Movie India Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்

ரிலீஸ் ஆன நாள் முதலே தி ஒடிசி படத்திற்கு அமோக வரவேற்பு பெற்று வந்தது. உலகம் முழுவதும் 911 M $ மில்லியனுக்கு மேல் வசூல் வேட்டை செய்துவரும் நிலையில் இந்தியளவிலும் படத்தின் வசூல் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்தியளவில் படம் இதுவரை ரூ. 200 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

19 நாள் முடிவில் தி ஒடிசி திரைப்படம் இந்தியாவில் செய்துள்ள வசூல்... எத்தனை கோடி தெரியுமா? | The Odyssey Movie India Box Office Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *