இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் சூப்பர் படங்கள், வெப் தொடர்கள்…

இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் சூப்பர் படங்கள், வெப் தொடர்கள்…


ஓடிடி ரிலீஸ்

வாரா வாரம் திரையரங்குகளில் நிறைய சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகிறது.

கடந்த வாரம் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருந்தது, அதேபோல் அன்பே டயானா படம் வெளியானது. அடுத்தடுத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் படங்கள் வெப் தொடர்களில் வெளியாவது வழக்கம்.

இந்த வாரம் OTTயில் ரிலீஸ் ஆகப்போகும் சூப்பர் படங்கள், வெப் தொடர்கள்... | This Week Ott Release Movies

ரசிகர்களும் திரையரங்கை தாண்டி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்களை அதிகம் பார்க்க விரும்புகிறார்கள். சரி இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள், வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இங்கே காண்போம்.

ஜுலை 𝟐𝟗

Azadi501 (Telugu) – AhaVideo



The Devil’s Mouth (English) – PrimeVideo



The Idaho Murders: College Nightmare – Season 1 (English – Original, Tamil, Telugu, Hindi) – Netflix



ஜுலை 𝟑𝟎

HeartBeat : Season3 (Tamil, Telugu, Kannada, Hindi) – JioHotstar


SecondMarriage (Telugu) – ETvWin



ஜுலை 𝟑𝟏

GattaKusthi2 (Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi) – Netflix



LoveOhLove (Tamil, Telugu, Kannada, Malayalam) – PrimeVideo



BalanTheBoy (Malayalam, Tamil, Telugu, Kannada) – Zee5


Deewana (Telugu, Tamil) – AhaVideo


ObjectionMyLord (Telugu) – Zee5



Paithalattam (Malayalam) – Sunnxt


HaiJawanitohIshqHonaHai (Hindi) – Zee5 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *