Anbe Diana திருட்டு கதைனு சொல்லி 'ஒரு கோடி' கேட்டாங்க😡 – Pari Elavazhagan

Anbe Diana திருட்டு கதைனு சொல்லி 'ஒரு கோடி' கேட்டாங்க😡 – Pari Elavazhagan


அன்பே டயானா

கடந்த ஜுலை 23ம் தேதி நடிகர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகி இருந்தது.

அண்ணன் வரார் வழி விடு என அன்று ரிலீஸ் ஆக இருந்த எல்லா புதுப்படங்களின் ரிலீஸும் தள்ளிப்போனது. ஆனால் ஒரேஒரு படம் ரிலீஸ் ஆனது, அதாவது இளம் கலைஞர்கள் நடிக்க உருவான அன்பே டயானா படம் தான்.

குடும்பம், காதல் என குடும்பங்கள் பார்க்கும் ஒரு கதையாக படம் உருவாகி வெளியாக வசூலிலும் பட்டய கிளப்பியது. தற்போது இந்த படத்தை இயக்கி, நடித்துள்ள பாரி இளவழகன் படம் எடுத்த விதம், சினிமா பயணம் போன்ற விஷயங்கள் குறித்து நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இதோ கேளுங்கள்,


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *