விவேக் சார் மட்டும் இருந்திருந்தா, சாப்பிடும்போதே அழுத Kaaka Gopal

காக்கா கோபால்
நடிகர் காக்கா கோபால், இவர் ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்குடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மாதவன் நடிப்பில் வெளியான ரன் படத்தில் காக்கா கோபால் விவேக் இடம்பெற்ற ரூ. 5 காக்கா பிரியாணி காமெடி காட்சிகள் செம ஹிட். சிட்டிசன், தொடரும், ரன் என மொத்தம் 150 படங்களில் நடித்த காக்கா கோபாலை சினிமாவிற்கு அறிமுகம் செய்தவர் நடிகர் ரமேஷ் கண்ணா.
தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு இப்போது சரியான வாய்ப்புகள் இல்லை. தற்போது இவர் நமது சினிஉலகம் யூடியூப் பக்கததில் சினிமா பயணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,






