சக்தியை முடித்துக்கட்ட ராவணன் போட்ட பிளான், உஷாரான ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

சக்தியை முடித்துக்கட்ட ராவணன் போட்ட பிளான், உஷாரான ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது.

கதையில் இப்போது கதிர் தொழில் தொடங்க பூஜை போடப்போடுவதற்கான கதைக்களம் செல்கிறது. முதல் நாள் விழாவில் உங்கள் அம்மாவை கூப்பிடுங்கள் என ராவணன், குணசேகரன் மற்றும் கதிரிடம் கூற அவர்கள் முதலில் யோசிக்கிறார்கள்.

பின் கதிர் அவர் அம்மாவை அழைக்க விசாலாட்சி வர மறுக்கிறார்.

சக்தியை முடித்துக்கட்ட ராவணன் போட்ட பிளான், உஷாரான ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serials Special Promo

புரொமோ

இதற்கு இடையில் Vk உடல்நிலை சரியாகிவிட்டதாக மருத்துவர் சக்தியிடம் கூற அவர் விஷயம் ராவணனுக்கும் தெரிந்துவிடுகிறது.

சக்தியை முடித்துக்கட்ட ராவணன் போட்ட பிளான், உஷாரான ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serials Special Promo

இதனால் ராவணன் மீண்டும் சக்தியை டிராக் செய்யுங்கள், அவனை இந்த முறை விட கூடாது என லக்ஷ்மனிடம் கூறுகிறார்.

ராவணன் போனில் கூறியதை ஜனனி கேட்டுவிட சக்தியை அலர்ட் செய்கிறார். ஆனால் சக்தியை தனியாக அனுப்ப கூடாது என ஜனனியும் செல்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *