கருப்பு நிற உடையில் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ள ராஷி கண்ணா

கருப்பு நிற உடையில் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ள ராஷி கண்ணா


ராஷி கண்ணா

ஹிந்தியில் 2013ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தில் மூலம் நடிக்க துவங்கியவர் ராஷி கண்ணா.

ஒரே ஒரு ஹிந்தி படம் நடித்தவர் தெலுங்கு பக்கம் வந்து தொடர்ந்து 10 படங்களுக்கு மேல் நடித்தார், டாப் நாயகியாகவும் முன்னேறினார்.
பின் மலையாளத்திலும் நடித்தவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் Ustaad Bhagat Singh என்ற படம் வெளியாகி இருந்தது. தற்போது ராஷி கைவசம் 6, 7 படங்கள் உள்ளன. பிஸியாக நடித்துவரும் ராஷி கண்ணா கருப்பு நிற உடையில் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

இதோ போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *