இளவரசியாக மாறிய நடிகை ஷபானா.. ரசிகர்களை கவரும் அழகிய புகைப்படங்கள்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஷபானா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானார்.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிரபல சீரியல் நடிகர் ஆர்யன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகை ஷபானா தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது இளவரசி தோற்றத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்:






