ரசிகர்களை கவரும் மகாநதி சீரியல் லட்சுமி ப்ரியாவின் க்யூட் புகைப்படங்கள்

ரசிகர்களை கவரும் மகாநதி சீரியல் லட்சுமி ப்ரியாவின் க்யூட் புகைப்படங்கள்


விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமி ப்ரியா. மகாநதி சீரியல் முடிவடைந்தாலும், இவரை மீண்டும் எப்போது சின்னத்திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

சீரியலில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் இணைப்பில் இருந்து வருகிறார் நடிகை லட்சுமி ப்ரியா.

அந்த வகையில், தற்போது சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது அழகிய க்யூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லட்சுமி ப்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடைய கவனத்தை ஈர்த்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *