இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. சண்டே ஸ்பெஷல்

இன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள்.. சண்டே ஸ்பெஷல்


தொலைக்காட்சி

தொலைக்காட்சியில் விளம்பரங்கள் வந்தாலும், அதனுடன் சேர்த்து திரைப்படம் பார்ப்பது என்பது தனி மகிழ்ச்சி தான். அதுவும் குடும்பத்தோடு அமர்ந்து பார்ப்பது என்பது இன்னும் கூடுதல் சந்தோஷம்.

அதிலும் நமக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் சொல்லவா வேண்டும். அப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சன் டிவியில் 3 சூப்பர்ஹிட் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

இன்றைய சன் டிவி திரைப்படங்கள் 

காலை 10 மணிக்கு தனுஷ், ஜெனிலியா, விவேக் நடிப்பில் உருவான உத்தமபுத்திரன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

பிற்பகல் 2.30 மணிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

மாலை 6 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த பைரவா திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *