சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினி.. படமாகிறதா?

சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினி.. படமாகிறதா?


நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக தற்போதும் இருந்து வருகிறார். 75 வயதிலும் கைவசம் பல படங்கள் வைத்து கொண்டு பிசியாக நடித்து வருகிறார் அவர்.

ரஜினி தற்போது அவரது சுயசரிதையை எழுதி வருவதாக கூறப்படுகிறது. கண்டக்டராக இருந்து சூப்பர்ஸ்டார் ஆக வளர்ந்தது, சினிமா அனுபவங்கள், பலருக்கும் தெரியாத பல விஷயங்கள் அவரது சுயர்சரிதை மூலமாக தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சுயசரிதை எழுதும் சூப்பர்ஸ்டார் ரஜினி.. படமாகிறதா? | Rajinikanth Writing His Biopic Who Will Direct

படமாகிறதா? 

மேலும் அவரது வாழ்க்கையை படமாக எடுக்கவும் இருப்பதாக தெரிகிறது. அதற்காக ரஜினி அவரது நெருங்கிய இயக்குனர்கள் உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம். இருப்பினும் ரஜினி தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.
 

ரஜினி சுயசரிதையை படமாக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க போகிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *