இந்த வார சண்டே முழுவதும் விஜய் பட ஸ்பெஷல் தான்…

இந்த வார சண்டே முழுவதும் விஜய் பட ஸ்பெஷல் தான்…


நடிகர் விஜய்

தளபதி விஜய், சினிமாவில் இளம் வயதில் நடிக்க துவங்கி 69வது படங்கள் வரை நடித்துள்ளார். இன்னமும் இவர் நடித்தால் படங்கள் பார்க்க, அதை கொண்டாட கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் அவரோ நடிப்பு போதும், என்னை வாழ வைத்த மக்களுக்கு நல்லது செய்ய நான் வேறு களம் இறங்குகிறேன் என அரசியலில் களமிறங்க நிறைய விஷயங்கள் செய்து வருகிறார். இத்தனை வருட ஆட்சி காலத்தில் நடக்காத விஷயங்கள் எல்லாம் விஜய் ஆட்சி காலத்தில் நடந்து வருகிறது.

மக்களும் விஜய்யின் புதிய பயணத்திற்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... | Actor Vijay Movies Sunday Special

சண்டே ஸ்பெஷல்

சண்டேவோ, ஸ்பெஷல் தினமோ எதுவாக இருந்தாலும் தொலைக்காட்சியில் விஜய் படங்கள் இல்லாமல் இருக்காது.

ஆனால் இந்த வாரம் இன்னும் செம ஸ்பெஷல் தான், விஜய்யின் நிறைய படங்கள் ஒளிபரப்பாகிறது.


ஜெயா மூவிஸ்- சனிக்கிழமை நிலாவே வா, இரவு 7 மணிக்கு

ஜீ திரை- ஞாயிற்றுக்கிழமை மெர்சல், மாலை 4 மணி

ஜெயா டிவி- ஞாயிற்றுக்கிழமை வசீகரா, மாலை 6.30 மணி

சன் டிவி- ஞாயிற்றுக்கிழமை பைரவா, மாலை 6.30 மணி

ஜீ தமிழ்- தளபதி கச்சேரி, டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *