விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection

விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection

கட்டா குஸ்தி 2

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த திரைப்படம் கட்டா குஸ்தி.

இப்படம் செம வெற்றிப் பெற்றது, இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் இதே ஜோடி நடிக்க கடந்த ஜுலை 3ம் தேதி வெளியானது. செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருந்தது.

விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection... எத்தனை கோடி தெரியுமா? | Gatta Kusthi 2 Movie Final Collection Details

நாயகன், நாயகி தாண்டி கருணாஸ், காளி வெங்கட், மோக்ஷா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட் அடிக்க தயாரிப்பாளர் நாயகன் விஷ்ணு விஷாலுக்கு BMW கார் வாங்கி தர, நாயகன் விஷ்ணு இயக்குனர் செல்லா அய்யாவிற்கு ஒரு கார் பரிசளித்தார்.

விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection... எத்தனை கோடி தெரியுமா? | Gatta Kusthi 2 Movie Final Collection Details

பாக்ஸ் ஆபிஸ்

மெகா ஃபேமிலி பிளாக்பஸ்டர் படமாக கட்டா குஸ்தி 2 இந்த வருடத்தில் ஹிட் படமாகியுள்ளது.

நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்திவந்த கட்டா குஸ்தி 2 படத்தின் Final Collection ரூ. 56 கோடி வரை வசூலித்ததாக தகவல்கள் வந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *