தமிழ் சினிமாவில் அதிக கலெக்ஷன் செய்த படங்களில் டாப் 10 லிஸ்ட் இதோ…

தமிழ் சினிமாவில் அதிக கலெக்ஷன் செய்த படங்களில் டாப் 10 லிஸ்ட் இதோ…


தமிழ் சினிமா

இந்திய சினிமாவில் தரமான கதைகளாலும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன், மக்கள் கொண்டாடும் பிரபல நடிகர் என பல விஷயங்கள் மூலம் தமிழ் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது.

இதில் வாரா வாரம் நிறைய நல்ல கதையுள்ள படங்கள் வெளியாகிறது, சில படங்கள் ரீமேக் செய்யப்படுவதும், டப் செய்யப்பட்டு வெளியாவதுமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக கலெக்ஷன் செய்த படங்களில் டாப் 10 லிஸ்ட் இதோ... | Top Highest Collection Movies In Tamil Cinema

நாளை ஜுலை 23ம் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த முன்னணி நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

ஜனநாயகன் பட வசூலை இனி மேல் தான் பார்க்கப்போகிறோம், தற்போது நாம் இந்த பதிவில் இதுவரை வெளியான படங்களில் டாப் கலெக்ஷன் செய்த படங்களின் விவரத்தை காண்போம்.

டாப் 10 அதிகம் கலெக்ஷன் செய்து படங்கள் லிஸ்ட்

  1. 2.0- ரூ. 700 கோடி
  2. ஜெயிலர்- ரூ. 620 கோடி
  3. லியோ- ரூ. 606 கோடி
  4. கூலி- ரூ. 520 கோடி
  5. பொன்னியின் செல்வன்- ரூ. 500 கோடி

  6. கோட்- ரூ. 445 கோடி
  7. விக்ரம்- ரூ. 440 கோடி
  8. பொன்னியின் செல்வன் 2- ரூ. 360 கோடி
  9. கருப்பு- ரூ. 340 கோடி
  10. அமரன்- ரூ. 338 கோடி


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *