தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது.. காரணம் என்ன

அறிவு
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ராப் பாடகர்களில் ஒருவர் அறிவு. இவர் வாத்தி ரெய்டு, தளபதி கச்சேரி போன்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் தமிழக வெற்றிக்கழகத்திற்கான சித்தாந்த பாடலையும் அறிவு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது
இந்த நிலையில், நீட் தேர்விற்கு எதிராக சென்னை தலைமை செயலகத்திற்குள் புகுந்து கோஷங்களை எழுப்பிய பாடகர் அறிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 பேருடன் வந்து நீட் தோ்வை ரத்து செய்யுமாறு முழக்கம் எழுப்பிய நிலையில், ராப் பாடகர் அறிவு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின், மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து முதல்வர் விஜய்யுடன் சந்திக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






