கவின் ஜோடியாக Hi புது ப்ரோமோ.. ரிலீஸ் தேதி இதோ

நயன்தாரா மற்றும் கவின் இருவரும் ஜோடியாக Hi என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது புது டீஸர் உடன் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
ரிலீஸ் தேதி
நயன்தாரா கத்தியை காட்டி ஹாய் சொல்ல, கவின் தயக்கத்துடன் கையை காட்டுகிறார். அதன் பின் நயன்தாரா அவருடன் வண்டியில் ஏறி செல்கிறார்.
ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ப்ரோமோ இதோ.
A tale that will steal your heart now has its date locked. Censored with a UA and on the way to theatres — Aug 14, 2026! ❤️
A @jenmartinmusic Musical.@Kavin_m_0431 @VishnuEdavan1 @ZeeStudios_ @zeestudiossouth @Rowdy_Pictures #NileshDeorah @girishjohar #AmeetBhuvan @TheVinothCj… pic.twitter.com/vRU529ZA8R
— Seven Screen Studio (@7screenstudio) July 20, 2026






