பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யா துராடி கணவருக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயில் என்ற ரோலில் நடித்து வருபவர் சரண்யா துராடி. ஆரம்பத்தில் இருந்தே நெகடிவ் ஆன ரோல் ஆக காட்டப்பட்டு வந்தாலும், தற்போது பாசிட்டிவ் ரோல் ஆக மயில் கதாபாத்திரம் மாற்றப்பட்டு வருகிறது.
நடிகை சரண்யா துராடி தற்போது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பிறந்தநாள்
கணவருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு சர்ப்ரைஸ் ஆக கேக் மற்றும் பூங்கொத்து ஆகியவற்றை கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.
அந்த புகைப்படங்களை பாருங்க.






