சஞ்சீவ் பிறந்தநாளை ஆல்யா மானசா உடன் எங்கே கொண்டாடி உள்ளார் பாருங்க

சஞ்சீவ் பிறந்தநாளை ஆல்யா மானசா உடன் எங்கே கொண்டாடி உள்ளார் பாருங்க

சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சஞ்சீவ். அவரது மனைவி ஆல்யா மானசாவும் முன்னணி சீரியல் ஹீரோயின் தான்.

சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் உடன் எடுக்கும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டால் லைக்குகள் குவிகிறது.

சஞ்சீவ் பிறந்தநாளை ஆல்யா மானசா உடன் எங்கே கொண்டாடி உள்ளார் பாருங்க | Alya Manasa Celebrate Sanjeev Birthday In Srilanka

பிறந்தநாள் கொண்டாட்டம்

சஞ்சீவின் பிறந்தநாளை தற்போது குடும்பத்துடன் இலங்கையில் அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.

உயரமான கட்டிடத்தின் மேல் இருந்து அவர்கள் கொண்டாடிய போட்டோவை தற்போது வெளியிட்டு உள்ளனர்.

கமெண்டில் ரசிகர்கள் சஞ்சீவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *