12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, ராட்சசன், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Gatta Kusthi 2 Movie 12 Days Box Office

கட்டா குஸ்தி 2

இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Gatta Kusthi 2 Movie 12 Days Box Office

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது.

முதல் பாகத்தை விட, பல மடங்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸில் கட்டா குஸ்தி 2 வசூல் வேட்டையாடி வருகிறது.

வசூல் 

இப்படம் உலகளவில் 12 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கட்டா குஸ்தி 2, 12 நாட்களில் உலகளவில் ரூ. 47 கோடி வசூல் செய்துள்ளது.

12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Gatta Kusthi 2 Movie 12 Days Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *