சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

சிறகடிக்க ஆசை

சின்னத்திரையில் தனித்துவமான கதைக்களத்தில் மக்களின் மனதை வென்றுள்ள சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குநர் எஸ். குமார் இயக்கி வருகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Siragadikka Aasai Serial Actors Per Day Salary

இந்த சீரியலில் தற்போது மனோஜ் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ரோகிணிக்கு தர வேண்டிய ரூ. 5 லட்சத்திற்காக இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நிலையில், விவாகரத்துக்கு முன் இரண்டாம் திருமணம் செய்துள்ளது ரோகிணிக்கு தெரியவந்தால் மிகப்பெரிய பூகம்பமே வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Siragadikka Aasai Serial Actors Per Day Salary

மனோஜின் இந்த செயல் அண்ணாமலை குடும்பத்தை எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

சம்பளம் 

விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட ஓரிரு சீரியல்களில் சிறகடிக்க ஆசையும் ஒன்று. இந்த சீரியலில் இயக்குநரும் நடிகருமான சுந்தரராஜன், அணிலா ஸ்ரீகுமார், வெற்றி வசந்த், கோமதி ப்ரியா, சல்மா அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க | Siragadikka Aasai Serial Actors Per Day Salary

இந்த நிலையில், மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசையில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சல்மா அருண் – ரூ. 6,000

நடிகர் ஸ்ரீதேவா – ரூ. 6,000

நடிகர் சுந்தரராஜன் – ரூ. 8,000

நடிகை அணிலா ஸ்ரீகுமார் – ரூ. 8,000

நடிகர் வெற்றி வசந்த் – ரூ. 12,000

நடிகை கோமதி ப்ரியா – ரூ. 12,000 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *