நீல நிற உடையில் லேட்டஸ்ட்டாக ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்திய நடிகை பார்வதி திருவோத்து

நீல நிற உடையில் லேட்டஸ்ட்டாக ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் நடத்திய நடிகை பார்வதி திருவோத்து

பார்வதி திருவோத்து

தமிழில் பூ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பார்வதி.

அதன்பின் உத்தம வில்லன், மரியான், சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் படங்களில் மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து நடிக்கிறார். 

படங்கள் நடித்தாலும் பார்வதி போட்டோ ஷுட்கள் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார், ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமான லுக்கில் போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

அண்மையில் அவர் நீல நிற உடையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *