செம ஹாட் லுக்கில் தமன்னா! – லேட்டஸ்ட் ஸ்டில்கள்

செம ஹாட் லுக்கில் தமன்னா! – லேட்டஸ்ட் ஸ்டில்கள்

நடிகை தமன்னாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினால் அது மிகப்பெரிய ஹிட் ஆகிறது.

மேலும் தமன்னா சமீப காலமாக நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அணிந்து வரும் உடையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

செம ஹாட் லுக்கில் தமன்னா! - லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Tamannaah Latest Glam Pose For Her Jewel Brand

தனது கடை விளம்பரத்துக்கு..

இந்நிலையில் தமன்னா சொந்தமாக தொடங்கி நடத்தி வரும் நகைக்கடை விளம்பரத்திற்காக விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அந்த நகைகளை விளம்பரப்படுத்தி வருகிறார்.

தமன்னா தற்போது வெளியிட்ட ஹாட் ஸ்டில்களை பாருங்க. 

GalleryGalleryGallery

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *