காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையா இது! மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையா இது! மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க


பிரியங்கா குமார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா குமார்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகையா இது! மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க | Kaatrukkenna Veli Priyanka Without Makeup Photo

இந்த சீரியல் 2021-ஆம் ஆண்டு தொடங்கி 2023 வரை ஒளிபரப்பானது. இதன்பின் பிரியங்கா கன்னடத்தில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

மேக்கப் இல்லாமல் 


இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா குமார், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இந்நிலையில், தற்போது Curly hair மற்றும் மேக்கப் இல்லாமல் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



இதோ பாருங்க:  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *