கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட நடிகை ரெபா மோனிகா ஜான்… இதோ

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட நடிகை ரெபா மோனிகா ஜான்… இதோ

ரெபா மோனிகா ஜான்

நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.

கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாகவும் நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நடித்துள்ளார்.

விரைவில் ரிலீஸ் ஆகப்போகும் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் படத்திலும் நடித்திருக்கிறார். தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் நிறைய வெற்றிப் படங்கள் நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட நடிகை ரெபா மோனிகா ஜான்... இதோ | Reba Monica Dance Moves In Pregnancy

வீடியோ

சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்து நடித்துவந்த நடிகை ரெபா மோனிகா ஜான் கடந்த 2022ம் ஆண்டு ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட நடிகை ரெபா மோனிகா ஜான்... இதோ | Reba Monica Dance Moves In Pregnancy

கடந்த மாதம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்த ரெபா மோனிகா தற்போது தனது கணவருடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *