நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நூறு சாமி

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் நூறு சாமி. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருந்தார்.

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Nooru Saami Movie Worldwide Collection

இப்படத்தில் அஜய், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

வசூல் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான நூறு சாமி திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நடிகை ஸ்வாசிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

நூறு சாமி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Nooru Saami Movie Worldwide Collection

இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 17 கோடி வசூல் செய்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *