வரும் திங்கள் முதல் சன் டிவியின் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்… எந்தெந்த தொடர், விவரம் இதோ…

வரும் திங்கள் முதல் சன் டிவியின் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்… எந்தெந்த தொடர், விவரம் இதோ…

சன் டிவி

தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை கேப்பே இல்லாமல் தொடர்ந்து சீரியல்களாக ஒளிபரப்பி கலக்கி வருகிறார்கள் சன் தொலைக்காட்சி.

காலை 10 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை இடையில் 3 மணிநேரம் மட்டுமே திரைப்படம் ஒளிபரப்பாகும். எப்படிபட்ட கதை வேண்டும், எல்லாமே எங்களிடம் உள்ளது என விதவிதமான கதைக்களம் கொண்ட தொடர்களாக ஒளிபரப்புகிறார்கள்.

மூன்று முடிச்சு, கயல், சிங்கப்பெண்ணே, அன்னம், மருமகள் போன்ற தொடர்கள் டாப் 5 டிஆர்பி லிஸ்டில் வருகிறது.

வரும் திங்கள் முதல் சன் டிவியின் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர், விவரம் இதோ... | Top Sun Tv Serials Time Change Alert

மாற்றம்


முக்கியமான நேரத்தில் ஒளிபரப்பாகும் எல்லா தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சில முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது.

வரும் திங்கள் முதல் சன் டிவியின் 2 சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர், விவரம் இதோ... | Top Sun Tv Serials Time Change Alert


அதாவது சன் தொலைக்காட்சியில் சில சீரியல்கள் காலை மறுஒளிபரப்பாகி வருகிறது. அப்படி மறு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் மற்றும் கயல் சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வரும் திங்கள் முதல் காலை 9.30 மணி முதல் 10.30 வரை எதிர்நீச்சல் சீரியலும், 10.30 மணி முதல் 11.30 மணி வரை கயல் சீரியலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *