புடவையில் மொட்டை மாடியில் நடிகை அமிரா தஸ்தூர் எடுத்த போட்டோ ஷுட்

புடவையில் மொட்டை மாடியில் நடிகை அமிரா தஸ்தூர் எடுத்த போட்டோ ஷுட்


அமிரா தஸ்தூர்

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் அமிரா தஸ்தூர்.

தமிழில் தனுஷ்க்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடிக்க அப்படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
தமிழ், ஹிந்தி, பஞ்சாமி படங்களில் நடிக்கும் இவர் தமிழ் பக்கம் அதிகம் காண்பதில்லை.

ஆனால் எப்போதும் போட்டோ ஷுட்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார். அண்மையில் இவர் தனது இன்ஸ்டாவில் மொட்டை மாடியில் புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *