நடிகை ஸ்ரீதேவி கணவர் வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் குடும்பம்! அழகிய புகைப்படங்கள்

நடிகை ஸ்ரீதேவி கணவர் வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் குடும்பம்! அழகிய புகைப்படங்கள்


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பிரபல தயாரிப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் தமிழிலும் சில படங்களை தயாரித்து இருக்கிறார். ஸ்ரீதேவி உடன் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் அவருக்கு உள்ளனர்.

போனி கபூர் மற்றும் அவரது முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அர்ஜுன் கபூர் மற்றும் அன்ஷுலா கபூர் ஆகியோர் தான்.

நடிகை ஸ்ரீதேவி கணவர் வீட்டில் விசேஷம்.. கொண்டாட்டத்தில் குடும்பம்! அழகிய புகைப்படங்கள் | Anshula Kapoor S Wedding Celebration See Photos

அன்ஷுலா திருமணம்

தற்போது ரோஹன் என்பவரை அன்ஷுலா கபூர் திருமணம் செய்கிறார். அதனால் மொத்த குடும்பமும் தற்போது கொண்டாட்டத்தில் இருக்கிறது.

மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டு இருக்கின்றனர். புகைப்படங்களை பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *