90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது… ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது… ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ

பெப்சி உமா

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகள் இப்போது பலர் உள்ளனர், தங்களின் பிரபலத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் நடிப்பது என பிஸியாக உள்ளனர்.

ஆனால் 90 காலகட்டத்தில் சொல்ல முடியாத அளவிற்கு மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலமாக, தொகுப்பாளினியாக இருந்தவர் தான் பெப்ஸி உமா.

 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ | Pepsi Uma Latest Photo Fans Shock

தெளிவான தமிழில் அழகாக பேசி மக்களை மயக்கியவர், இவரது நிகழ்ச்சியில் போன் செய்து பேச வேண்டும் என அப்போது இருந்த பிரபலங்கள் பலரும் ஆசைப்பட்டார்கள் என்றே கூறலாம். இப்போது எல்லாம் வாய்ப்பு தேடுகிறார்கள், ஆனால் பெப்ஸி உமாவிற்கு வீடு தேடி பல சூப்பர் ஸ்டார்களின் பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் பெப்ஸி உமா எனது பாதை சின்னத்திரை தொகுப்பாளினி தான் என மறுத்துவிட்டார்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ | Pepsi Uma Latest Photo Fans Shock

லேட்டஸ்ட்

தமிழை தாண்டி பாலிவுட் வரை பிரபலமானவர், பெப்ஸி உமா நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒரு படத்தில் நடிக்க கேட்டாராம், அப்பட வாய்ப்பையும் மறுத்துள்ளார்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ | Pepsi Uma Latest Photo Fans Shock

பல சூப்பர் ஸ்டார்களின் பட வாய்ப்புகள் வந்து கதவை தட்டியும் முடியாது என கூறி சின்னத்திரையிலேயே பெரிய ராஜ்ஜியம் செய்த பெப்ஸி உமா இப்போதெல்லாம் கேமரா பக்கமே காணவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார், அதில் அவருக்கு Excellence in Television Entertainment என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அதில் பெப்ஸி உமாவை பார்த்த ரசிகர்கள் மிகவும் Chubbyயாக காணப்பட்ட பெப்ஸி உமாவா இது என கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளனர்.

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ | Pepsi Uma Latest Photo Fans Shock

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *