சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் பாருங்க

சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் பாருங்க


விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் வினுஷா தேவி. அதற்க்கு பிறகு அவர் பிக் பாஸ் 7 ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். இருப்பினும் அந்த ஷோவில் அவரால் அதிகம் ஜொலிக்க முடியவில்லை. அதனால் நான்காவது வாரமே எலிமினேட் ஆகிவிட்டார்.

அதன் பின் தற்போது விஜய் டிவியில் அவர் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார் வினுஷா தேவி.

சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் பாருங்க | Serial Actress Vinusha Devi Engagement Lingesh

நிச்சயதார்த்தம்

தற்போது நடிகை வினுஷா தேவிக்கு அவரது காதலர் உடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவர் கடந்த சில வருடங்களாக லிங்கேஸ்வரன் என்பவரை காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

நிச்சயதார்த்தம் முடிந்ததை வீடியோ வெளியிட்டு வினுஷா தேவி மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *