சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்

சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்தின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். அதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பங்கேற்றவர் தான் பிரகதி. இவர் வணக்கம் சென்னை, பரதேசி, ரம், ராட்சசன் போன்ற பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரகதி அவ்வப்போது தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது கிளாமர் லுக்கில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *