க்ரித்தி ஷெட்டி ஆரஞ்சு நிற உடையில் அழகிய போட்டோஷூட்

நடிகை க்ரித்தி ஷெட்டி இளசுகளை கவர்ந்த நடிகையாக தற்போது வலம் வருகிறார். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் நிலையில், அவருக்கு ஜோடியாக க்ரித்தி அடுத்து நடிக்க இருக்கிறார். மேலும் தெலுங்கில் அணில் ரவிப்புடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் அவர்.
அந்த பட தொடக்க விழாவில் க்ரித்தி ஷெட்டி ஆரஞ்சு நிற உடையில் இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ.






