பாடகி ஜோனிடா நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி

பாடகி ஜோனிடா காந்தி தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக இருப்பவர். குறிப்பாக அனிருத் இசையில் பல பாடல்கள் பாடி ஹிட் கொடுத்து இருக்கிறார்.
மேலும் அனிருத் நடத்தும் இசை கச்சேரிகளில் ஜோனிடா மேடையில் பாடுவதும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
தற்போது ஜோனிடா நீச்சல் உடையில் உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ பாருங்க.






