யுவனை தொடர்ந்து சீரியலில் களமிறங்கும் மயில்சாமியின் இன்னொரு மகன் அன்பு… எந்த தொடர் பாருங்க

யுவனை தொடர்ந்து சீரியலில் களமிறங்கும் மயில்சாமியின் இன்னொரு மகன் அன்பு… எந்த தொடர் பாருங்க

மயில்சாமி

தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாத ஒரு காமெடி நடிகர் என்றால் அது மயில்சாமி தான்.

ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் காமெடி படங்கள் நடித்து பிரபலமானவர் எப்போதும் ஒரு விஷயத்தை தவறாமல் கடைப்பிடித்து வந்தார். அதாவது மற்றவர்களுக்கு தன்னிடம் இல்லை என்றாலும் எப்படியாவது பணம் தயார் செய்து அவர்களுக்கு கொடுப்பார்.

யுவனை தொடர்ந்து சீரியலில் களமிறங்கும் மயில்சாமியின் இன்னொரு மகன் அன்பு... எந்த தொடர் பாருங்க | After Yuvan Mayilasamy Son Anbu Debut In Serials

தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் விசேஷ நாட்கள் என்றால் உணவு கொடுப்பார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

அவரின் இறப்பிற்கு பிறகும் அவரது மகன்கள் யுவன் மற்றும் அன்பு தனது அப்பா கடைபிடித்த விஷயத்தை விடாமல் மற்றவர்களுக்கு உதவி வருகிறார்கள்.

யுவனை தொடர்ந்து சீரியலில் களமிறங்கும் மயில்சாமியின் இன்னொரு மகன் அன்பு... எந்த தொடர் பாருங்க | After Yuvan Mayilasamy Son Anbu Debut In Serials

சின்னத்திரை


மயில்சாமி இறப்பிற்கு பிறகு அவரது மகன் யுவன் மயில்சாமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான தங்கமகள் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தவர் இப்போது சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தற்போது யுவன் மயில்சாமியின் சகோதரரும் சின்னத்திரையில் என்ட்ரியாகிறார், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் காதல் காதல் காதல் தொடரில் 2ம் காதல் கதையில் நாயகனாக நடிக்கிறார்.

இதோ அதன் புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *