கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ

கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சமந்தா.. புகைப்படங்கள் இதோ

நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மா இண்டி பங்காரம்’.



தமிழில் இப்படத்திற்கு ‘எங்கள் தங்கம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார் சமந்தா.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற 19-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *