9 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்..

9 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்..

பரிமளா & கோ

கடந்த வாரம் வெளிவந்த பரிமளா & கோ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலருக்கு இந்த திரைப்படம் ஒர்க்அவுட் ஆகியிருந்தாலும் கூட, எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை என சிலர் கூறினார்கள்.

Box Office: 9 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 9 Days Box Office Collection

என்னதான் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், படத்தில் நடித்த ஜெயராம், ஊர்வசி என இருவருடைய நடிப்பிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Box Office: 9 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 9 Days Box Office Collection

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த சஞ்சனா, அனந்திகா, மிஸ்கின் மற்றும் சாண்டி ஆகியோருக்கும் தங்களது பாராட்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வசூல் 

பரிமளா & கோ திரைப்படம் வெளிவந்து 9 நாட்களை கடந்துவிட்டது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Box Office: 9 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Parimala And Co Movie 9 Days Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *