பச்சை நிற கிளாமர் உடையில் நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஸ்

பச்சை நிற கிளாமர் உடையில் நடிகை திஷா பதானி வெளியிட்ட போட்டோஸ்


திஷா பதானி

பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பதானி.

அதன்பின் சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்தார், ஆனால் அப்படம் படு தோல்வி அடைந்தது, திஷா பதானி அப்படத்திற்கு பிறகு தமிழ் பக்கம் வரவில்லை.

ஆனால் பாலிவுட்டில் அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு பச்சை நிற கிளாமர் உடையில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஒரு போட்டோ ஷுட் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *