விஜய் டிவி புது சீரியலில் நடிக்கும் வைஷு சுந்தர்.. திருமணத்திற்கு பின் ரீஎன்ட்ரி

விஜய் டிவி புது சீரியலில் நடிக்கும் வைஷு சுந்தர்.. திருமணத்திற்கு பின் ரீஎன்ட்ரி


நடிகை வைஷு சுந்தர் விஜய் டிவியின் ராஜா ராணி 2, பொன்னி போன்ற பல சீரியல்களில் நடித்தவர் வைஷு சுந்தர். அவர் சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது வைஷு சுந்தர் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

விஜய் டிவி புது சீரியலில் நடிக்கும் வைஷு சுந்தர்.. திருமணத்திற்கு பின் ரீஎன்ட்ரி | Vaishu Sundar In Onna Irukka Kaththukkanum

ஒன்னா இருக்க கத்துக்கணும்

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா உள்ளிட்டோர் நடிக்கும் புது சீரியல் ஒன்னா இருக்க கத்துக்கணும். அந்த சீரியலில் மருமகள் ரோலில் வைஷ்ணவி சுந்தர் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அதை ப்ரோமோவாக தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். புது ப்ரோமோவை பாருங்க.
 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *